இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பண வரவு சீராக இருந்து மனதிற்கு நிம்மதியை அளிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் கைகூடும்.