இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைத்து, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும், உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது கூடுதல் வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.