இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் நல்ல மாற்றத்தைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.