இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக நிலுவையில் இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. உங்கள் தன்னம்பிக்கை உயரும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.