இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதிற்கு பிடித்த செயல்களில் ஈடுபட்டு உற்சாகத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.