இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும் மற்றும் ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் காத்திருந்த சில காரியங்கள் இன்று கைக்கூடி வரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.