இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல்நலனில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புவிநாயகப் பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குவது நற்பலன்களைத் தரும்.