இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எடுக்கும் காரியங்கள் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.