இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.