இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பழைய கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது நன்மைகளை பெருக்கும.