இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், சீரான உணவு முறையும் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.