இன்று உங்கள் ராசிக்கு முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பொருளாதார ரீதியாக பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.