இன்று கடக ராசிக்காரர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். உடல்நிலையில் சிறு அலைச்சல் இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.