இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் காணப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.