இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு காரியத்தைத் தொடங்குங்கள்.