இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கை கூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவை.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.