இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி சீரான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.