இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமி வழிபாடு செய்வது உங்கள் பொருளாதார நிலையை மேலும் சிறப்பாக்கும்.