இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது உறவை வலுப்படுத்தும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.