இன்று மிதுன ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.