இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். உங்கள் செயல்களில் நிதானம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வேலையைத் தொடங்குங்கள்.