இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.