இன்று உங்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும். சுப காரியங்களுக்கான திட்டங்கள் கைகூடி வரும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.