ரிஷப ராசியினரே இன்று தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் வலுப்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், பண விஷயங்களில் நிதானமும் தேவைப்படுகிறது. புதிய முயற்சிகளுக்கு இன்றைய நாள் சாதகமாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாள் தொடங்குங்கள்.