இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் புதிய முயற்சிகளை தைரியமாகத் தொடங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.