இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வந்து உற்சாகமளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசி உறவை வலுப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இருப்பினும் தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.