இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும், உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலை வேளையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.