இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். பணியிடத்தில் நிலுவையில் இருந்த காரியங்களைச் சிறப்பாக முடித்து சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். நிதிநிலை சீராக இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்தலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் உணவில் சற்று கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.