இன்று கும்ப ராசியினருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும் என்பதால் தாராளமாகச் செயல்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு செயலைத் தொடங்கவும்.