இன்று கும்ப ராசியினருக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் முயற்சிகளில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. மனதளவில் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.