இன்று உங்கள் தொழில் முயற்சியில் புதிய உற்சாகம் பிறக்கும். நிதி நிலையில் இருந்த மந்தநிலை நீங்கி பணவரவு தாராளமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.