இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.