இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். உற்சாகமான மனநிலையுடன் புதிய முயற்சிகளைத் தொடங்க இது ஏற்ற நாள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.