இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உறவுகளிடையே விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.