இன்று கும்ப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு உங்களால் இயன்ற உணவை தானம் செய்வது சிறந்தது.