இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும்.