இன்று உங்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உசிதம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.