இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் உங்கள் குழப்பத்தைத் தீர்க்க உதவும். உடல்நிலையில் சிறு சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஓய்வு அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொள்வது மிக முக்கியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.