இன்று மீன ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.