இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், மனதளவில் நிம்மதியாக உணர்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.