இன்று மேஷ ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் இருந்த குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபடுவது நன்மைகளைத் தரும்.