இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணவரவு இன்று தடையின்றி வந்து சேரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுகளைக் கட்டுப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.