இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.