இன்று உங்கள் நிதிநிலை சிறப்பாக இருப்பதால் நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று வினாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வது நலம் தரும்.