இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.