இன்று சிம்ம ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.