இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிலுவையில் இருந்த பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.