இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.