இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.