இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் நல்ல மாற்றத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.